தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!
ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் “ஜஸ்டிஸ் பார்ட்டி'' என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட, “நீதிக்கட்சி’’ 1916ஆம்…
