நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!
நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை…
