தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி! புற்றுநோய் பரவலைக் கண்டறியும் வகையில் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘பெட் ஸ்கேன்’ வசதி மூன்று மாதத்திற்குள் அமைக்க திட்டம்
சென்னை, ஜன.2 கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட்…
