நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் திட்டம் சீரழிகிறது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகையாம் ஆந்திர அரசின் அதிரடி திட்டம்
விஜயவாடா, ஜூன்.11-ஆந்திர அரசு இணையர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை வெளியிட உள்ளது. அதாவது அதிக குழந்தைகள்…