தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அன்று அறிவித்த அமித்ஷா, இப்பொழுது என்ன கூறுகிறார்? ‘‘எங்கள் வழியிலேயே தேர்தலை நடத்துவோம்’’ என்று சொல்லியுள்ளார்! தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம் என்கிறார் அமித்ஷா! ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் உள்ளே நுழையும்? பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது அ.தி.மு.க. – கொள்கை உள்ள அ.தி.மு.க. தோழர்களே, உங்கள் நிலை என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும் என்று சென்னைக்கு வந்து சொன்னார் ஒன்றிய…