சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பதில் இருந்து விலக்கு என்ற குறிப்பாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, செப்.13–- ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு…