சொத்துப் பதிவின்போது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் சார்பதிவாளர்களுக்குப் பதிவுத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஆக.7- சொத்துப் பதிவின் போது ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை செய்தால் வருமான…