கல்வி நிலையங்களில் ஜாதி வேறுபாட்டை நீக்கிட நீதிபதி சந்துரு பரிந்துரைகளை செயல்படுத்தக்கோரி வழக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக.30- கல்வி நிலையங்களில் ஜாதி பாகுபாடு அகற்றுவது தொடர்பான நீதிபதி சந்துரு பரிந்துரைகளை முழுமையாக…
