சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய உள்துறை அமைச்சர் மதப் பிரச்சினையை அரசியல் ஆயுதமாக்குவதா? பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது மதச் சுதந்திரம் அல்ல!
* திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்து தோற்றவர்கள்! *இப்போது முருகன் பெயரில் மதுரையில் மாநாடு…