பக்தி
பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகின்றது. ("குடிஅரசு", 28.10.1943)
பக்தி, மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!
21 பேர் தலைகளைத் துண்டித்த கொலைவெறி சாமியார்- பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி சொத்து அபகரிப்பு…