மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சித்திரை வீதிகளில் நுழைய பக்தர்களுக்கு தடையாம்! வி.அய்.பி.க்களுக்கு மட்டும் தனி அனுமதியாம் பகவான் முன் பாரபட்சமா என்று பக்தர்கள் குமுறல்
மதுரை செப். 14- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர்,…
