நெல்லை மாவட்டம் களக்காடு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிராகாம் பெல் தலைமையில் தி.மு.க. தோழர்கள் உற்சாக வரவேற்பு
களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ.கருணாநிதி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்…
