ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!
* தமிழ்நாட்டின் அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்! * முதலமைச்சர் அண்ணா அறிவித்ததற்குக் காரணமானவர் கொள்கையாளர்…
