ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வேன்கள் மூலம் சென்று பங்கேற்க தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவல்லிக்கேணி, நவ.19- தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள…