வரவேற்கத்தக்க உத்தரவு ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூன்.11- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்குங்கள் என்று ஒன்றிய அர…