நாட்டில் முதல்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள், பெண்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு – நீதிமன்றம் பாராட்டு!
மதுரை, ஜூலை 22- விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய,…