செய்தியும் சிந்தனையும் அயோத்தி விளம்பர வெளிச்சத்தில் நிதின் கட்கரியின் குடும்ப தீபாவளிப் படம்: ஒருபுறம் கோடிகள்; மறுபுறம் எண்ணெய் சேகரிக்கும் சிறுமி
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேத்தியுடன் நாக்பூரில்…
