திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (25.05.2013) “பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே!” வருந்திய டி.எம்.எஸ்
ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய…
