செய்தியும் சிந்தனையும்…
செய்தி: திருத்தணி முருகன் கோவில் நிகழ்ச்சியில் பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு! சிந்தனை: …
திருத்தணி முருகன் என்ன செய்கிறான்? பக்தர்களிடம் ஒன்பது பவுன் நகை திருட்டு!
சென்னை, ஆக.17- திருத்தணி முருகன் கோவிலில் நேற்று (16.8.2025) ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது. இதில்…
