80 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாடு நடத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்! வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர்!
‘‘வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூச முயலும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் எதிர்க்கவேண்டும்!’’ ‘வள்ளுவர் மறை…