தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள்! 2,394 புதிய நியாயவிலைக் கடைகள்!
வறுமையை ஒழிப்பதில் இதர மாநிலங்களுக்கு எப்போதும் முன்னோடி தமிழ்நாடு! சென்னை, ஜூலை 27- தமிழ்நாடு முதலமைச்சர்…