முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் உண்மையான மக்கள் தலைவர்! விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் புகழாரம்! பஞ்சாப் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்!
சென்னை, ஆக.27– முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகவும் சிறப்பான திட்டம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…