தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தொண்டறம் போற்றத்தக்கது தமிழர் தலைவர் பாராட்டு
150 ஆண்டுகள் பெய்யாத பெரு மழையும், வெள்ளமும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர்…