நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடே! அதற்குப் பொறுப்பு ஏற்காமல், அறிக்கை வெளியிடாமல் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவை நீக்கம் செய்வதா? ஜனநாயக மார்பின்மீது வீசப்பட்ட ‘வெடிகுண்டு!’
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை நேற்றுமுன்தினம் (13.12.2023) மக்களவை நடந்து கொண்டிருந்தபோதே பார்வையாளர்…
