மகாராட்டிரம் – ஜார்க்கண்ட் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும்!
சமூகநீதிக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ். – சமூகநீதிக்காகப் பாடுபட்ட நம் முன்னணித் தலைவர்களை எண்ணுவோம்! மக்களை ஏமாற்ற…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – பெரியார் பெருந்தொண்டர் வீரா.முனுசாமிக்கு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுரை
பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறுபாடு உண்டு! தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை…
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நாகையில் அக்.1 இல் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் கூட்டம்!
தி.மு.க. உள்ளிட்ட ஒத்தக் கருத்துள்ளோர் பங்கேற்க வேண்டுகோள்! கச்சத்தீவு மீட்புக்கு ஒன்றிய பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை…
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தொடக்க முதலே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது!
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும்…
‘பிரதமரின் நகைச்சுவை கலந்த பதில்’ என்பது பதவிக்கான தகுதி உடையதாகாது! மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நினைவிருக்கட்டும்!
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினால், தரக்குறைவாக விமர்சிப்பதா? *…
அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமானதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! இப்படியே தொடர்ந்தால் மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது!
* நிதிநிலை அறிக்கையா? பி.ஜே.பி., தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான திட்டமா? * தங்கள் மீதான…
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் இடையில் 18 நாள்களே!
கழகத்தின் அய்.டி. - தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் கண்துஞ்சாப் பணி முக்கியம்! முக்கியம்!! மிக முக்கியம்!!!…
மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்தது உள்துறை அமைச்சகம்தானே! மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!!
* போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்படுவது தமிழ்நாட்டில்தான் என்று சென்னையில் பேசிய பிரதமர் மோடி அவர்களே,…