திருட்டுக்குத் துணைப் போகும் பக்தியும், மதமும்! சபரிமலையில் தங்கம் திருட்டு: திருடிய தங்கத்தை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால், செல்வம் பெருகும் என்பதால், திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம்!
திருவனந்தபுரம், ஜன.31 சபரிமலைக் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு…
