‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை 19 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை, அக்.14– சென்னையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியில்,…