வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல், அதனால் கோபம் கொண்டுள்ள மக்களை எதிர்கொள்ள முடியாமல், மிகவும் கீழான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க.வினர்!
பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னேற்பாடாகத் தாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற…