தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்
ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு,…
