டிசம்பர்-6 உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழாவை மாநாடு போல் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
உரத்தநாடு, நவ. 17- 16/11/2025 ஞாயிறு மாலை 6:30 மணி அளவில் உரத்தநாடு வடக்கு ஒன்றியம்…
