கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.10 இலட்சம்; தமிழர் தலைவர் கி.வீரமணி 93 ஆவது பிறந்தநாள் பரிசாக எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படும்!
மாவட்ட கலந்துரையாடலில் முடிவு கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.11.2025 அன்று…
