‘‘செம்மொழித் தமிழ்’’ என்று அருஞ்சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றியதைப்போல சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இதனை அறிவிக்கவேண்டும் என்பது நமது விழைவு!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாடப்படுவதுபோல, உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த…