செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி கலைவாணன் பொம்மலாட்ட கலைக்குழுவினரின் தெருமுனைப் பிரச்சார பொம்மலாட்ட நிகழ்ச்சி
முதல் கட்டம் 1.இராணிப்பேட்டை மாவட்டம் 01.8.2025 வெள்ளி - காவேரிப்பாக்கம் 02.08.2025 சனி - வாலாஜாபேட்டை…