‘பெரியார் உலக’த்திற்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில், பெரியார் திடலுக்கு வந்து காசோலை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பண்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது!
*செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்றுச்…
