அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும்…
