தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலு’க்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி…
