சிறுநீரகச் செயலிழப்புக்கு டயாலிசிஸ் தீர்வா?-மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை நிபுணர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை) தஞ்சாவூர்.
கேள்வி: டயாலிசிஸ் என்றால் என்ன? பதில்: சிறுநீரகங்கள் முழுவதும்செயலிழந்த நபர்களுக்கான ஒரு சிகிச்சையே டயாலிசிஸ் ஆகும்.…
