தந்தை பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்ப்பு! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் துரோகம் தொல். திருமாவளவன் பேச்சு
தர்மபுரி, நவ,5- பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள் ளனர்…
