தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!
சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள்…