கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசனிடம் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.
16.12.2025 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் விழா அழைப்பிதழை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற…
