இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு!
உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள்தான் சிறப்பானதாகும்! ‘திராவிட மாடல்’ ஆட்சியின்…
