நன்கொடை
கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.
விருத்தாசலத்தில் அக்.15 பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
விருத்தாச்சலம், அக்.9- திராவிடர் கழக விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 7ஆம் தேதி …
