நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் ஒன்றிய குழு ஆய்வுக்குப் பிறகும் காலதாமதம் ஏன்? பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ.19 விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…
