“நமது மண், மொழி, மானம் காக்க மக்களை ஓரணியில் இணைத்து தேர்தலை சந்திப்பது காலத்தின் கட்டாயம்” திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜூன் 8- நமது மண், மொழி, மானம் காக்க தமிழ் நாட்டு மக்களை ஓரணியில்…