* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும்…