சமூகநீதிக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது; தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி! மற்ற பிரச்சினைகள்பற்றி தலைவர்கள் முடிவு செய்வர்!
தமிழர் தலைவருடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் டாக்டர் அனில் ஜெய்ஹிந்த் சந்திப்பு…
