நகராட்சிப் பணியிடங்கள் – ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
சென்னை, அக்.30 ‘‘நகராட்சிப் பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டது. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி…
