செய்தியும் சிந்தனையும்…
செய்தி: கல் முதலாளி ஏழுமலையானுக்கு 9 மாத உண்டியல் காணிக்கை ரூபாய் ஆயிரத்து 129 கோடியாம்!…
கல் முதலாளி திருப்பதி ஏழுமலையானுக்கு நாள் ஒன்றுக்கு வருமானம் ரூபாய் 3.69 கோடியாம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஞாயிறன்று (25.1.2026) 84 ஆயிரத்து 14 பேர் வருகைபுரிந்தனர். அன்று…
