தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்திய மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் 5.23% அதிகரிப்பு அதே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் சேர்க்கை அதிகரிப்பு!
ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில் புதுடில்லி, ஜூலை 22 தேசிய கல்விக் கொள்கை…