கல்வியில் புரட்சி செய்ததால் உங்களைப் பிடிக்கும்! 7ஆம் வகுப்பு மாணவனின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சுற்றுப்பயணத்தின்போது ருசிகரம்!
திருவாரூர், ஏப். 1- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக நேற்று (31.3.2026) திருவாரூர்…
